பொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்
தமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
11.09.2021 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடு தழுவியரீதியில் Zürich Stadion Letzigrund இல் நடைபெற்ற UBS Kids Cup சுவிற்சர்லாந்து இறுதிப்போட்டியில் (ஓட்டம், நீளம்பாய்தல், பந்தெறிதல்) தமிழ்க் குழந்தை செல்வி காவியா அகிலரூபன் 7 வயதுப்பிரிவில் முதலாம் இடத்தினைப் பெற்று, தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இவர் தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் வின்ரத்தூர் தமிழ்ப்பள்ளியின் மாணவியாவார். தமிழ்ச் …