தமிழ்க் கல்விச்சேவையால் 18.09.2011 ஞாயிற்றுக்கிழமையன்று சுவிஸ் நாடுதழுவியரீதியில் நடாத்தப்பட்ட ஓவியப்போட்டிக்கு தமிழ் வித்தியாலயத்தில் கல்விகற்கின்ற மாணவர்களும், 13 வயதுப்பிரிவிற்கு மேற்பட்ட வித்தியாலயத்தில் கல்விகற்காத மாணவர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.

விரிவு...

எம்மால்  வருடாவருடம் நடாத்தப்படும் ஓவியப்போட்டி வழமைபோல் இவ்வருடமும் 19.09.10 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது.  சுவிஸ்தழுவியரீதியில் 14 இடங்களில், 629 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள். இப்போட்டி முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளோம்.

இதன் விபரங்கள்

ஜெனீவா,வோ,நொசத்தல், வலே மாநிலங்கள்

பேர்ன், சொலத்தூன், பிறிபேர்க் மாநிலங்கள்

சுக், லுட்சேர்ன், ஆர்கோ, பாசல், யூரோ, சுவைட்ஸ் மாநிலங்கள்

சூரிச், சப்கவுசன் மாநிலங்கள்

செங்களான், துர்க்காவ், கிளாறவுஸ், கிறபுண்டன் மாநிலங்கள்

சுவிஸ் நாடு தழுவிய விபரங்கள் 

 

பரிசளிப்பு எதிர்வரும் 02.10.10 சனி  செங்காளனில்  நடைபெறவுள்ள எழுச்சி நிகழ்வில் வழங்கப்படும்.

இடம்; Adler Saal, St.Gerogenstrasse84, 9014 St.Gallen

விரிவு...

தொடர்பு

 

Regensbergstr.238
8050 Zürich
044 440 20 55

info@tamilschool.ch