தமிழ்க் கல்விச்சேவையால் 18.09.2011 ஞாயிற்றுக்கிழமையன்று சுவிஸ் நாடுதழுவியரீதியில் நடாத்தப்பட்ட ஓவியப்போட்டிக்கு தமிழ் வித்தியாலயத்தில் கல்விகற்கின்ற மாணவர்களும், 13 வயதுப்பிரிவிற்கு மேற்பட்ட வித்தியாலயத்தில் கல்விகற்காத மாணவர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.

 

14 போட்டி நிலையங்களில் நடைபெற்ற இப்போட்டிக்கு 506 மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள். போட்டி விதிமுறைக்கு அமைவாக வலய மட்டத்திலும், சுவிஸ் நாடுதழுவியரீதியிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கல் ஒக்டோபர் மாதம் 16ம் திகதி பேர்ண் நகரில் நடைபெறவுள்ள எழுச்சிவிழாவின்போது வழங்கப்படும்.

ஓவியப்போட்டி முடிவுகள்
 
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
சூரிச், 27.09.2011
 

தொடர்பு

 

Regensbergstr.238
8050 Zürich
044 440 20 55

info@tamilschool.ch