எம்மால் வருடாவருடம் நடாத்தப்படும் ஓவியப்போட்டி வழமைபோல் இவ்வருடமும் 19.09.10 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது. சுவிஸ்தழுவியரீதியில் 14 இடங்களில், 629 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள். இப்போட்டி முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளோம்.
இதன் விபரங்கள்
![]() |
|
![]() |
|
![]() |
பரிசளிப்பு எதிர்வரும் 02.10.10 சனி செங்காளனில் நடைபெறவுள்ள எழுச்சி நிகழ்வில் வழங்கப்படும்.
இடம்; Adler Saal, St.Gerogenstrasse84, 9014 St.Gallen




