தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தினால் கடந்த 13, 20.11.2011 ஆகிய திகதிகளில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளோம். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களிற்கும் தமிழ்க் கல்விச்சேவை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பும், ஓவியப்போட்டி 2011 இல் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பும் எதிர்வரும் 27.11.2011 ஞாயிற்றுக்கிழமையன்று பிறிபேர்க் மாநிலத்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வில் வழங்கப்படும். 
 
பேச்சுப்போட்டி முடிவுகள் - 2011

தொடர்பு

 

Regensbergstr.238
8050 Zürich
044 440 20 55

info@tamilschool.ch