18வது வருடமாக இவ்வருடம் நடைபெறவுள்ள தாய்மொழி எழுத்துப்பரீட்சைக்கு
ஆண்டு ஒன்று முதல் ஆண்டு பத்து வரை பரீட்சை விதிமுறைக்கு அமைவாக
தாய்மொழிப்பரீட்சையுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்கம் போன்ற
பாடங்களிற்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவுத்திகதி 01.03.2012 வியாழக்கிழமை
பொதுப்பரீட்சை 2012 விண்ணப்ப படிவம்
(தமிழ்க் கல்விச்சேவை மாணவர்கள் வித்தியாலய பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளவும் )
பொதுப்பரீட்சை 2012 விண்ணப்ப படிவம்
(வித்தியாலயத்தில் கல்விகற்காத மாணவர்கள்)
மெய்வன்மைப் போட்டி 2012 விண்ணப்பப் படிவம்

எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவேயிருக்கிறது. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு என்கிற இரு ராட்சசத் தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது.

 

விரிவு...

தமிழ்கல்விச்சேவையினரால் சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழ் சிறார்கள் மத்தியில்  நடத்தப்பட்டு வரும் 16 வது பொதுப்பரீட்சை இன்று 08.05.2010  சிறப்புடன் நடைபெற்றது. சுவிற்சர்லாந்தில் வாழும் மொத்தம் 4600 தமிழ் சிறுமியர்களும், சிறுவர்களும் கலந்து கொண்ட இப்பரீட்சைகள்  நாடெங்கிலும் 46 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

விரிவு...

படங்கள்

தொடர்பு

 

Regensbergstr.238
8050 Zürich
044 440 20 55

info@tamilschool.ch