இணையவழியில் தமிழ்மொழி வகுப்புகள்

அனைவருக்கும் வணக்கம், உயர்கல்வி, தொழிற்கல்வி, வேலை போன்ற பல்வேறு காரணங்களினால் தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரில்வந்து தமிழ்மொழியைக் கற்கமுடியாதிருக்கும் மாணவர்களுக்காக இணையவழியில் தமிழ்மொழி வகுப்புகளை தமிழ்க் கல்விச்சேவை இக் கல்வியாண்டுமுதல் நடாத்தவுள்ளது. இவ்வகுப்புகள் தொடர்பான விபரமும் விண்ணப்பப்படிவமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்மொழிக் கல்வியை தமிழ்ப்பள்ளிக்குச் சமூகமளித்துத் தொடரமுடியாது இருக்கும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் அறியத்தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்மொழியறிவை மேம்படுத்த விரும்புபவர்களும் இவ்வகுப்புகளில் ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பும்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இன்று வெள்ளிவிழாவினைக் கொண்டாடுவதுடன் 10 ஆம் ஆண்டு, 12 ஆம் ஆண்டு தமிழ்க் கல்வியினை நிறைவுசெய்திருக்கும் மாணவர்களுக்கும் 10,20,25,30 ஆண்டுகள் பணியினை நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்குமான மதிப்பளிக்கும் நிகழ்வு! Youtube Live Link     ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி – நேரடி வகுப்புகள் அனைத்து மாநிலங்களிலும் 2022-2024 காலப்பகுதியில் நடைபெறவுள்ளன. இதற்காகப் பன்னிரெண்டு பயிற்றுநர்கள் வளவாளர்களாகப் பயிற்றப்பெற்றுள்ளனர். அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியினை வழங்கவுள்ளார்கள். இப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 2022 மே மாதம் ஆசிரியர்களிடமிருந்து கோரப்பட்டது. இவ்வாண்டு ...Read More

ஓவியப்போட்டி 2022 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 22.05.2022 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 717 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். Oviam Result 2022 ...Read More

ஓவியப்போட்டி 2022

தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள்: 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை விண்ணப்ப முடிவுநாள்: 12.05.2022 வியாழக்கிழமை ஓவியப்போட்டி 2022 – விதிமுறை ஓவியப்போட்டி 2022 – விண்ணப்பப்படிவம் ...Read More