
ஓவியப்போட்டி 2025
தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
போட்டி நடைபெறும் நாள்: 27.09.2025 ஞாயிற்றுக்கிழமை
விண்ணப்ப முடிவுநாள்: 10.09.2025 புதன்கிழமை