தகவல் Archive

ஓவியப்போட்டி 2025

தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள்: 27.09.2025 ஞாயிற்றுக்கிழமை விண்ணப்ப முடிவுநாள்: 10.09.2025 புதன்கிழமை ஓவியப்போட்டி 2025 விதிமுறைகள் ஓவியப்போட்டி 2025 விண்ணப்பப்படிவம் ஓவியப்போட்டி 2025 பணம்கட்டும் பத்திரம் ...Read More

ஓவியப்போட்டி 2024 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 19.05.2024 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 21 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 897 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். ஓவியப்போட்டி 2024 முடிவுகள் ...Read More

ஓவியப்போட்டி 2024

தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள்: 19.05.2024 ஞாயிற்றுக்கிழமை விண்ணப்ப முடிவுநாள்: 27.04.2024 சனிக்கிழமை ஓவியப்போட்டி 2024 – விதிமுறை ஓவியப்போட்டி 2024 – விண்ணப்பப்படிவம் ஓவியப்போட்டி 2024 – விதிமுறை ஓவியப்போட்டி 2024 – விண்ணப்பப்படிவம் QR Bill – ஓவியப்போட்டி 2024 ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தும் சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கமும் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான முடிவுகள். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 03.02.2024 அன்று சொலத்தூண் நகரில் நடைபெறுகின்ற பொங்கல் விழாவன்று வழங்கப்பெறும். கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள் ...Read More

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்விக்கான நிரந்தர தளம் ஒன்றை உருவாக்க ஒன்றிணைவோம்!

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்விக்கான நிரந்தர தளம் ஒன்றை உருவாக்க ஒன்றிணைவோம்! தமிழ்மனைக்கான நிதி நன்கொடை ...Read More

ஓவியப்போட்டி 2023 முடிவுகள்

ஓவியப்போட்டி 2023 முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவையினால் 21.05.2023 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 915 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். ஓவியப்போட்டி 2023 முடிவுகள் ...Read More