தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பும்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இன்று வெள்ளிவிழாவினைக் கொண்டாடுவதுடன் 10 ஆம் ஆண்டு, 12 ஆம் ஆண்டு தமிழ்க் கல்வியினை நிறைவுசெய்திருக்கும் மாணவர்களுக்கும்
10,20,25,30 ஆண்டுகள் பணியினை நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்குமான மதிப்பளிக்கும் நிகழ்வு!

Youtube Live Link