சுவிற்சர்லாந்து மத்திய அரசு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் அரச பள்ளிகள் 2020 ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள்வரை நடைபெறமாட்டாது என அறிவித்துள்ளது. அத்துடன் சில மாநிலங்கள் அம்மாநிலங்களில் அரச பள்ளிகள் மூடியிருக்கும் காலப்பகுதியைத் தனியாகவும் அறியத்தந்துள்ளன. ஆதலால் மத்திய அரசினதும் மாநில அரசுகளினதும் அறிவித்தல்களைக் கருத்திற்கொண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு நாளைமுதல் விடுமுறை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். பெற்றோருக்கும்
மாணவர்களுக்கும் இத் தகவல்களை உரியமுறையில் வழங்கவும். இரண்டாம் அரையாண்டுத் தேர்வு, பொதுத்தேர்வு தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்பெறும். நன்றி.

க.பார்த்திபன்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து.

 

மேலதிக தகவல்களுக்கு:

தமிழ் இளையோர் அமைப்பு: tyo.ch/corona

BAG Informationsmaterial: Plakat

Kanton
Basel : Wichtige Informationen sind unter www.coronavirus.bs.ch zu finden.

Baselland: :https://www.baselland.ch/politik-und-behorden/direktionen/volkswirtschafts-und-gesundheitsdirektion/amt-fur-gesundheit/medizinische-dienste/kantonsarztlicher-dienst/aktuelles

Kanton Basel-Landschaft auf Facebook

Zürich: : https://bi.zh.ch/internet/bildungsdirektion/de/themen/coronavirus-informationen-fuer-die-schulen.html.

Gesundheits- und Umweltdepartement: தமிழ்

Stadt Zürich: Webseite des Kantons.

Stadt Illnau Effretikon : http://www.ilef.ch/, http://facebook.com/stadtilef

Stadt Schlieren: www.schlieren.ch

Chur: Stadt Chur.,

https://www.bag.admin.ch/

Gesundheitsamtes Graubünden.

Thurgau: Entscheid des Departements für Erziehung und Kultur vom 14. März 2020

https://av.tg.ch/news/newsletter-anmelden.html/2838

av.tg.ch