சூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல் சூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாப் பணியாற்றுவதற்குத் தகைமையுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கான தகைமையும், அனுபவமும் கொண்டிருப்பதுடன் ஜேர்மன் மொழியில் B1 நிலையில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல், …
சுவிற்சர்லாந்து நாட்டிலே தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்திருக்கும் இளையோர் மற்றும் தமிழ்மொழிக் கல்வியைத் தொடரவிரும்பும் இளையோர் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலைகள் தொடர்பான அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்க் கல்விச்சேவையால் இளையோருக்கான மாதாந்த இணையவழிப் பயிலரங்கு ஒன்று ஒழுங்குசெய்யப்பெறுகிறது. தமிழ் இளையோருக்கான முதலாவது தமிழ்ப் பயிலரங்கு 11.04.2021 ஆம் …
தரையிறக்குவதற்கு வலது பக்கம் அழுத்தி கோவையைச் சேமிக்கவும் (Right click and click save-as-link) [su_tabs style=”default” active=”1″ vertical=”no” class=””] [su_tab title=”2018″ disabled=”no” anchor=”” url=”” target=”blank” class=””] [su_spoiler title=”எழுத்துத்தேர்வு” open=”no” style=”default” icon=”plus” anchor=”” class=””] [su_list icon=”” icon_color=”#333333″ class=””] வினாத்தாள் ஆண்டு 1 வினாத்தாள் ஆண்டு 2 …
தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும். ஓவியப்போட்டி 2020 விண்ணப்பப்படிவம்
தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 29.02.2020 ஆகும். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2020 மெய்வல்லுனர் போட்டி 2020 புதிய மாணவர் அனுமதி
2019 ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவத்தினையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். ஓவியப்போட்டி 2019 விண்ணப்பப்படிவம் ஓவியப்போட்டி 2019 விதிமுறைகள்