ஓவியப்போட்டி 2018: முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால்  27.05.2018 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம்.

சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிவுகளுக்கு இங்கே அழுத்தவும்:  Oviyam 2018 Results