சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது. இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெற்றன. இப் போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ்வாழ் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களின் விபரங்கள் இணைக்கப்பெற்றுள்ளது. தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து. 30.10.2020
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெறுகின்றன. இப் போட்டிகளில் வயதுப் பிரிவுகளுக்கேற்ப மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ்வாழ் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். கட்டுரை, கவிதைப்போட்டிகள் படிவம் தமிழ்க் கல்விச்சேவை வெள்ளிவிழாவை முன்னிட்டு …
அனைவருக்கும் வணக்கம், தற்போதைய பேரிடர் காரணமாகத் தாயகத்தில் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பெற்றுக்கொள்ள முடியாமல் இன்னல்களுக்கு உள்ளளாகியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவுவதற்காக, எமது கோரிக்கையினை ஏற்று, தங்களால் முடிந்த நிதி உதவியினை வழங்கிவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.? தாயகத்தில் மக்களுக்கான உதவிகள் அங்கே …
தமிழ்க் கல்விச்சேவையின் லவுசான் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி மேரி வெற்றீசியா இரட்ணராசா அவர்கள் இன்று பிற்பகல் இயற்கையெய்தினார் என்பதனை அறியத்தருகிறோம். இவர், இப்பள்ளியின் முதல்வரும், பிரென்ஸ் பேசும் மாநிலங்களின் துணை மாநில இணைப்பாளருமான திரு. இரட்ணராஜா அவர்களின் துணைவியார் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக இப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி …
தரையிறக்குவதற்கு வலது பக்கம் அழுத்தி கோவையைச் சேமிக்கவும் (Right click and click save-as-link) [su_tabs style=”default” active=”1″ vertical=”no” class=””] [su_tab title=”2018″ disabled=”no” anchor=”” url=”” target=”blank” class=””] [su_spoiler title=”எழுத்துத்தேர்வு” open=”no” style=”default” icon=”plus” anchor=”” class=””] [su_list icon=”” icon_color=”#333333″ class=””] வினாத்தாள் ஆண்டு 1 வினாத்தாள் ஆண்டு 2 …
தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும். ஓவியப்போட்டி 2020 விண்ணப்பப்படிவம்
தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 29.02.2020 ஆகும். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2020 மெய்வல்லுனர் போட்டி 2020 புதிய மாணவர் அனுமதி
திரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் சிறப்பாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்கி மதிப்பளித்துள்ளது. விருது வழங்கும் விழா 25.09.2019 ஆம் நாள் இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற்றது. …