தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பொதுப்பரீட்சை இவ்வருடம் 30.04.2016ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களினை தமிழ்வித்தியாலயங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் ஏனையோரும் தமிழ்வித்தியாலயப் பொறுப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்வித்தியாலயங்களில் கல்வி பயிலாத மாணவர்கள் விண்ணப்பப்படிவத்தினையும் விதிமுறையினையும் இவ் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத்திகதி: 02.03.2016 புதன்கிழமை
பரீட்சைத்திகதி: 30.04.2016 சனிக்கிழமை

Leave a Reply