தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2019 தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் 106 தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 14.09.2019 சனிக்கிழமை சூரிச் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மதகுருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ்
...Read More