“ஓவியப்போட்டி 2016” முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி 15 நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 542 மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

வெற்றிபெற்ற மாணவர்களில் 5,6,7,8,9,10,11 வயதுப் பிரிவு மாணவர்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களை இணைத்த வகையில் வலய மட்டத்திலும், ஏனைய 13, 15, 17, 19 வயதுப்பிரிவுகளுக்கு சுவிஸ் நாடுதழுவிய ரீதியிலும் பரிசில்கள் வழங்கப்படுகிறது.

நன்றி
பரீட்சைக்குழு
கல்விச்சேவை.
சூரிச் 03.10.2016

Leave a Reply