ஓவியப்போட்டி 2017- முடிவுகள்

ஓவியப்போட்டி 2017

முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 28.05.2017 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம்.

சுவிஸ் நாடுதளுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 580 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Result – Oviyam 2017 Final

Leave a Reply