ஓவியப்போட்டி 2025
11 ஜூன் 2025
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள்: 27.09.2025 ஞாயிற்றுக்கிழமை விண்ணப்ப முடிவுநாள்: 10.09.2025 புதன்கிழமை ஓவியப்போட்டி 2025...
மேலும்...
ஓவியப்போட்டி 2024 முடிவுகள்
12 ஜூன் 2024
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் 19.05.2024 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 21 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 897...
மேலும்...
ஓவியப்போட்டி 2024
8 ஏப்ரல் 2024
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள்: 19.05.2024 ஞாயிற்றுக்கிழமை விண்ணப்ப முடிவுநாள்:...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள்
29 ஜனவரி 2024
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தும் சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கமும் 2024...
மேலும்...
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்விக்கான நிரந்தர தளம் ஒன்றை உருவாக்க ஒன்றிணைவோம்!
4 ஆகஸ்ட் 2023
தகவல்
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்விக்கான நிரந்தர தளம் ஒன்றை உருவாக்க ஒன்றிணைவோம்! [su_youtube url=”https://www.youtube.com/watch?v=lL93054mVC0″] தமிழ்மனைக்கான நிதி நன்கொடை
மேலும்...
ஓவியப்போட்டி 2023 முடிவுகள்
14 ஜூன் 2023
தகவல்
ஓவியப்போட்டி 2023 முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவையினால் 21.05.2023 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற...
மேலும்...
தமிழர்திருநாள் நிகழ்வு
20 ஜனவரி 2023
தகவல்
தமிழ் கல்விச்சேவையின் பாசல், பாசல்லான்ட், மோலின், யூரா மாநிலத் தமிழ் பள்ளிகளுடன் பாசல் மாநிலப் பழையமாணவர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழர்திருநாள் நிகழ்வு 15. 01 .2023...
மேலும்...
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2023
14 ஜனவரி 2023
தகவல்
தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 25.02.2023 ஆகும். பொதுத்தேர்வு-2023-–-விண்ணப்பப்-படிவம் மெய்வல்லுனர்-போட்டி-2023-–-விதிமுறைகள்
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி
25 செப்டம்பர் 2022
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி – நேரடி வகுப்புகள் அனைத்து மாநிலங்களிலும்...
மேலும்...
இணையவழியில் தமிழ்மொழி வகுப்புகள்
16 செப்டம்பர் 2022
தகவல்
அனைவருக்கும் வணக்கம், உயர்கல்வி, தொழிற்கல்வி, வேலை போன்ற பல்வேறு காரணங்களினால் தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரில்வந்து தமிழ்மொழியைக் கற்கமுடியாதிருக்கும் மாணவர்களுக்காக இணையவழியில் தமிழ்மொழி வகுப்புகளை தமிழ்க் கல்விச்சேவை இக் கல்வியாண்டுமுதல்...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பும்
10 செப்டம்பர் 2022
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இன்று வெள்ளிவிழாவினைக் கொண்டாடுவதுடன் 10 ஆம் ஆண்டு, 12 ஆம் ஆண்டு தமிழ்க் கல்வியினை நிறைவுசெய்திருக்கும் மாணவர்களுக்கும் 10,20,25,30 ஆண்டுகள் பணியினை நிறைவுசெய்த...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி
3 செப்டம்பர் 2022
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி – நேரடி வகுப்புகள் அனைத்து மாநிலங்களிலும்...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி
27 ஆகஸ்ட் 2022
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி – நேரடி வகுப்புகள் அனைத்து மாநிலங்களிலும்...
மேலும்...
ஓவியப்போட்டி 2022 முடிவுகள்
15 ஜூன் 2022
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் 22.05.2022 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 717...
மேலும்...
ஓவியப்போட்டி 2022
10 ஏப்ரல் 2022
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள்: 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை விண்ணப்ப முடிவுநாள்:...
மேலும்...
ஓவியப்போட்டி 2021 முடிவுகள்
7 ஜூலை 2021
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் 13.06.2021 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 691...
மேலும்...
சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021
8 மே 2021
தகவல்
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில்...
மேலும்...
இளையோருக்கான தமிழ்க்கல்வி தொடர்பான பயிலரங்கம்
30 மார்ச் 2021
படிவங்கள்
சுவிற்சர்லாந்து நாட்டிலே தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்திருக்கும் இளையோர் மற்றும் தமிழ்மொழிக் கல்வியைத் தொடரவிரும்பும் இளையோர் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலைகள்...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப்போட்டி முடிவுகள்
31 அக்டோபர் 2020
தகவல்
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது. இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெற்றன. இப் போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்,...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை, கவிதைப் போட்டிகள்
31 ஜூலை 2020
தகவல்
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும்...
மேலும்...
தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான அவசர உதவி 2020
8 ஏப்ரல் 2020
தகவல்
அனைவருக்கும் வணக்கம், தற்போதைய பேரிடர் காரணமாகத் தாயகத்தில் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பெற்றுக்கொள்ள முடியாமல் இன்னல்களுக்கு உள்ளளாகியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவுவதற்காக, எமது கோரிக்கையினை ஏற்று,...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவையின் லவுசான் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி மேரி வெற்றீசியா இரட்ணராசா அவர்கள் இன்று பிற்பகல் இயற்கையெய்தினார்
8 ஏப்ரல் 2020
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையின் லவுசான் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி மேரி வெற்றீசியா இரட்ணராசா அவர்கள் இன்று பிற்பகல் இயற்கையெய்தினார் என்பதனை அறியத்தருகிறோம். இவர், இப்பள்ளியின் முதல்வரும், பிரென்ஸ் பேசும்...
மேலும்...
ஓவியப்போட்டி 2020
15 பிப்ரவரி 2020
தகவல்
தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும். ஓவியப்போட்டி 2020 விண்ணப்பப்படிவம்
மேலும்...
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020
15 ஜனவரி 2020
தகவல்
தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 29.02.2020 ஆகும். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2020...
மேலும்...
தமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது
15 அக்டோபர் 2019
தகவல்
திரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் சிறப்பாகப்...
மேலும்...
முத்தமிழ் விழா 2019
15 அக்டோபர் 2019
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2019 தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் 106 தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 14.09.2019 சனிக்கிழமை சூரிச் நகரில்...
மேலும்...
தமிழ் இளையோர் மாநாடு 2019
15 அக்டோபர் 2019
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் மாநாடு 2019 தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முதன்முறையாக நடாத்திய தமிழ் இளையோர் மாநாடு 05.10.2019 ஆம் நாள் சனிக்கிழமை பேர்ண்...
மேலும்...
சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு
19 ஆகஸ்ட் 2019
தகவல்
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு இந்த ஆண்டு (2019) யூலை மாதம் 4 ஆம் நாள் முதல் 7 ஆம் நாள் வரை அமெரிக்கா சிகாகோ நகரில்...
மேலும்...
UBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ள தமிழ்மாணவர்கள்
3 ஜூலை 2019
முக்கியத்தகவல்
தமிழ்க்கல்விச்சேவை சுவிற்சர்லாந்து ஆண்டுதோறும் வலயமட்டமாக நடாத்திவரும் மாணவர்களுக்கான மெயவல்லுனர் போட்டிகள் இவ்வாண்டு UBS Kids Cup போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக வலே, பேர்ண், பாசல், சூரிச், செங்காளன்...
மேலும்...
ஓவியப்போட்டி 2019 முடிவுகள்
25 ஜூன் 2019
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 665...
மேலும்...
ஓவியப்போட்டி 2019
5 ஜூன் 2019
தகவல்
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி 26.05.2019 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய வகையில் நடாத்தப்பெற்றது. 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 665...
மேலும்...
சுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு
4 மே 2019
தகவல்
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 25 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 04.05.2019 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 64 தேர்வு நிலையங்களில்...
மேலும்...
முத்தமிழ் விழா 2018
17 அக்டோபர் 2018
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 30.09.2018 ஞாயிறு பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாகக்...
மேலும்...
ஓவியப்போட்டி 2018: முடிவுகள்
25 ஜூன் 2018
முக்கியத்தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் 27.05.2018 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 607...
மேலும்...
மெய்வல்லுனர் போட்டி 2018
24 ஜூன் 2018
தகவல்
தமிழ்ச் சிறார்களினதும் இளையவர்களினதும் மெய்வல்லுனர் விளையாட்டுகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் கல்விச்சேவையால் நடாத்தப்படுகின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி இவ்வாண்டும் பேர்ண், ஜெனீவா,...
மேலும்...
தமிழ்மொழி பட்டப்படிப்புக்கான தகமைபெறும் அடிப்படைக் கற்கைநெறித்தேர்வு
28 மே 2018
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்தவுள்ள தமிழ்மொழி பட்டப்பிடிப்புக்கான தகமைபெறும் அடிப்படைக் கற்கைநெறித் தேர்வு இன்று (27.05.2018) பேர்ண், பாசல், சூரிச் ஆகிய மூன்று தேர்வு...
மேலும்...
ஓவியப்போட்டி 2018
28 மே 2018
தகவல்
சுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி நடாத்தப்பெற்றது. 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டி முடிவுகளினை...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்
20 ஜனவரி 2018
தகவல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு – 2049 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2018) தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவினைத் தமிழ்க்...
மேலும்...
ஓவியப்போட்டி 2017- முடிவுகள்
28 ஜூன் 2017
முக்கியத்தகவல்
ஓவியப்போட்டி 2017 முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவையினால் 28.05.2017 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதளுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில்...
மேலும்...
பள்ளி முதல்வர்களுக்கான செயலமர்வு 11.06.2017
22 ஜூன் 2017
முக்கியத்தகவல்
சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவையினால் பள்ளிமுதல்வர்களுக்கான செயலமர்வு ஒன்று (11.06.2017 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து 17.00 மணி வரை பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்றது. கனடா ரொரன்ரோப்...
மேலும்...
மாணவர்களின் தன்விபரம்
22 மே 2017
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11 இல் கல்விகற்றுவரும் மாணவர்களின் தன்விபரம் தமிழ்க் கல்விச்சேவையின் பணிகளில் எமது இளையவர்களை இணைத்துக் கொள்ளும்...
மேலும்...
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு
7 மே 2017
தகவல்
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில்...
மேலும்...
செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016
11 நவம்பர் 2016
முக்கியத்தகவல்
செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசையும் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்களின் ஆண்டு 11 தொடக்க விழாவும் இன்று 01.10.2016 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி...
மேலும்...
சுவிற்சர்லாந்தில் 22வது வருடமாக நடைபெற்ற தாய்மொழிப் பொதுப்பரீட்சை
11 நவம்பர் 2016
தகவல்
சுவிற்சர்லாந்தில் 22 வருடங்களிற்கு மேலாக நடுநிலைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் இருபத்தோராவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் இன்று (09.05.2015) ஐம்பத்தெட்டு பரீட்சை நிலையங்களில் சிறப்புற...
மேலும்...
சுவிற்சர்லாந்தில் தமிழாசிரியர் பட்டயப் படிப்பின் பட்டயமளிப்பு விழா
11 நவம்பர் 2016
தகவல்
சுவிற்சரலார்ந்து தமிழ்க்கல்விச்சேவை, இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி ...
மேலும்...
“ஓவியப்போட்டி 2016” முடிவுகள்
11 நவம்பர் 2016
தகவல்
தமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி 15 நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 542 மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்....
மேலும்...
சூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்
8 நவம்பர் 2016
தகவல்
சூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவதற்குத் தகைமையுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கான தகைமையும,அனுபவமும் கொண்டிருப்பதுடன் ஜேர்மன்...
மேலும்...
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016
2 நவம்பர் 2016
தகவல்
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பொதுப்பரீட்சை இவ்வருடம் 30.04.2016ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களினை தமிழ்வித்தியாலயங்களில் கல்வி...
மேலும்...